காமராஜர் பேச்சுப்போட்டி பாராட்டு சான்றிதழ்

கல்வித் திருவிழா 2023 தமிழக மற்றும் புதுவை மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான காமராஜர் பேச்சுப்போட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
நம் பள்ளி மாணவர்கள் ஐயாயிரம் ரூபாய் பரிசு தொகையும் பாராட்டு சான்றிதழையும் பெற்று வந்துள்ளனர்

Post a Comment

0 Comments