பழைய மாணவர் அமைப்பு பள்ளி மேடை அமைத்தல்

 அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர் அமைப்பால் புதியதாக பள்ளி வழிபாட்டு கூடத்திற்காக புதியதாக மேடை அமைத்து தரப்பட்டது. அச்சமயம் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது. பணிகள் முடிக்க அரும்பாடுபட்ட பழைய மாணவர் மூவருக்கும் நம்பள்ளி திரு.செல்வமணி ஆசிரியர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Post a Comment

0 Comments