ஜூன் - 2023 போதை பொருள் தடுப்பு மன்றம்

அரசு மேல்நிலைப்பள்ளி கஞ்சநாயக்கன்பட்டியில் ஜூன் 2023 போதைப்பொருள் தடுப்பு மன்ற செயல்பாடுகள் இன்று நடைபெற்றது அது சமயம் போதைப் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடையே ஏற்படுத்தப்பட்டது

Post a Comment

0 Comments