சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் 2023

இன்று அரசு மேல்நிலைப்பள்ளி கஞ்சநாயக்கன்பட்டியில் சமத்துவ பொங்கல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்வில் பஞ்சாயத்து தலைவர் அவர்களும் மற்றும் எஸ் எம் சி உறுப்பினர்களும் தங்களது கொடைகளை வழங்கி பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர் 

Post a Comment

0 Comments