இளம் விஞ்ஞானிகள் 2022- 23

சேலத்தில் 08.10.2022  அன்று  இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி நடைபெற்றது . அதில் சிறந்த 100 மாணவர்களை இஸ்ரோவிற்கு அழைத்துச் செல்ல இருக்கிறார்கள். அதில் நம் பள்ளியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர் .👏🏻👏🏻👏🏻💐💐💐

Post a Comment

0 Comments