தொன்மை பாதுகாப்பு மன்றம்

தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக 07.07.22 அன்று கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நாணய கண்காட்சி.
 நாணய கண்காட்சியில் இடம்பெற்ற நாணயங்களை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Post a Comment

0 Comments