அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில், நமது பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ளனர். இவரக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🌹🌹 இவர்களுக்கு பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்🌹🌹
0 Comments