Quiz Programme winner

கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற Hi - Tech Lab Quiz programme தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்வு எழுதி முதல் மாணவனாக தேர்வு செய்யப்பட்ட ஏழாம் வகுப்பு அஜய் என்ற மாணவனுக்கு தலைமை ஆசிரியர் (பொ) அவர்கள் ரூ.2000 மதிப்பிலான பரிசு வழங்கினார்

Post a Comment

0 Comments